#Erode #Lesbianmother Two sons Complaint about their Lesbian mother in Erode Police "லெஸ்பியன்" அம்மா, தங்களை கொடுமைப்படுத்துவதாக, 15 மற்றும் 6 வயது மகன்கள், ஈரோடு எஸ்பியிடம் அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.